×

மாநில அரசுகளுக்கு உதவ பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 10 மத்திய குழுக்கள் அனுப்படுவதாக மத்திய அரசு தகவல்

டெல்லி: குஜராத், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு உதவ பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 10 மத்திய குழுக்கள் அனுப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு மத்திய குழு மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளது.


Tags : Central Committees ,Central Government ,Government Departments ,State Governments , State Government, Government Department, 10 Central Committees, Central Government
× RELATED சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக மதுரை வந்தனர் சிபிஐ அதிகாரிகள்