மராட்டியத்தில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல்

சென்னை: மராட்டியத்தில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் 400 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories:

>