×

சென்னை திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: சென்னை திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதிலாக மாற்று  இடமாக  திருமழிசையில் சந்தை அமைக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : Palanisamy ,Chennai ,Principal , Chennai, Thirumazhisi, Vegetable Market, Chief Palanisamy, Survey
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி