சென்னையில் இருந்து சென்ற கார் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருந்து சென்ற கார் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒப்பந்த பணி நிமித்தமாக 3 பேரும் காரில் சென்னையில் இருந்து தெலுங்கானா புறப்பட்டு சென்றபோது குண்ட்லகுட்டா பள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>