×

தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய பொருள் விற்பனை செய்யும் கடைகளை இரவு 7 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,companies ,Tamil Nadu , Private Companies, 33% Employee, Operate, Tamil Nadu Government, Permission
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...