×

கொரோனா காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி உயிரிழப்பு

சிவகங்கை: கொரோனா காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த மூதாட்டி மே 2 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


Tags : hospital ,Sivaganga ,Sivaganga Hospital , Corona, Sivaganga Government Hospital, 70 year old grandmother, dies
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...