×

காட்பாடி ரயில்நிலையத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு 1,138 பேருடன் சிறப்பு ரயில்

காட்பாடி: காட்பாடி ரயில்நிலையத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு 1,138 பேருடன் சிறப்பு ரயில் பாட்னா  புறப்படுகிறது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். காட்பாடியிலிருந்து ஏற்கனவே வடமாநிலங்களுக்கு 2 ரயில்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.


Tags : passengers ,Katpadi Railway Station , The Katpadi Railway Station, at 10pm tonight, is a special train with 1,138 people
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...