×

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பயிற்சி மருத்துவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை

சென்னை: சென்னையில் பயிற்சி மருத்துவர் அர்ஜுன் என்பவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த அர்ஜுன், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marina ,Veteran physician ,suicide ,Chennai Chennai ,Practitioner , Chennai, Practitioner, Marina, Suicide
× RELATED சென்னையில் இதுவரை ₹5 கோடி மதிப்பிலான...