×

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் மேல்முறையீட்டுக்கான சட்ட ரீதியான பணிகளை முடிந்த நிலையில் மேல்முறையீடு செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,closure ,Supreme Court ,Tamil Nadu Government ,Task Shops , Tamil Nadu, Task Shops, Tamil Nadu Government, Appeal
× RELATED அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40%...