×

சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை: நிர்வாக இயக்குனர் வள்ளலார் விளக்கம்

சென்னை: சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று நிர்வாக இயக்குனர் வள்ளலார் விளக்கமளித்துள்ளார். சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் தேவைக்கேற்ப கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என வள்ளலார் கூறி உள்ளார்.


Tags : Chennai ,Aavin Pal ,Vallalar ,Managing Director ,pālukkut taṭṭuppāṭu illai , Chennai, Aavin Pal, No shortage, Managing Director Vallalar, description
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...