கோயம்பேடு சந்தை மூலம் செங்கல்பட்டில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: கோயம்பேடு சந்தை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 215-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>