×

அரியலூர் மாவட்டத்தில் ஞாயிறுதோறும் கடைபிடிக்கப்படும் முழுமுடக்கம் நாளை கிடையாது: ஆட்சியர் ரத்னா அறிவிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஞாயிறுதோறும் கடைபிடிக்கப்படும் முழுமுடக்கம் நாளை கிடையாது என ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை கடைகளை திறக்கலாம் என்று ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார்.


Tags : Ariyalur district , Ariyalur district, Sunday, full day, not tomorrow, collector Ratna, announcement
× RELATED கொரோனா பரவல் எதிரொலி..: அரியலூர்...