×

ரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலார்களுக்கு தமிழக அரசே கட்டணம் செலுத்தும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலார்களுக்கு தமிழக அரசே கட்டணம் செலுத்தும் என்று கூறியுள்ளது. தொழிலாளரின் மாநிலம் செலுத்தமுடியாத பட்சத்தில் தமிழக அரசே சேவை ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. ரயில் கட்டணத்துக்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags : Government ,Tamil Nadu ,railway workers ,rail fare Government , Train Fare, Overseas Labor, Government of Tamil Nadu, Payment, Government of Tamil Nadu, Notice
× RELATED விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை...