×

கூடங்குளம் அணுமின் நிலைய வடமாநில தொழிலாளர்கள் போலீஸ் மீது தாக்குதல்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய வடமாநில தொழிலாளர்கள், போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த கூடங்குளம் காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Kudankulam Nuclear Power Station , Koodankulam, Nuclear Station, Northern Territory Workers, Police, Attack
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி...