×

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அறிகுறி இல்லை/ லேசான அறிகுறி உள்ளவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் வரவில்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Persons ,Coronally , Release of Revised Instructions on Discharge of Coronally Affected Persons
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...