தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வருவதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்துவதில் சுகாதாரத்துறை தீவிரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,16,416 மாததிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 10 லட்சம் PCR சோதனை கருவிகளுக்கு தென்கொரியாவிடம் தமிழக அரசு முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: