இலக்கை எட்டாத மருந்து ஏற்றுமதி

புதுடெல்லி: மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் 2,200 கோடி டாலர் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2.058 கோடி டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளது என மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

 கடந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் மருந்து ஏற்றுமதி 11.5 சதவீதம் அதிகரித்தது, ஆனால், பிப்ரவரியில் 7.7 சதவீதம், மார்ச்சில் 23.24 சதவீதம் ஏற்றுமதி குறைந்தது. என இந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories:

>