×

ட்வீட் கார்னர்… பி.ஆர்.ஸ்ரீஜேஷ் 32

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கோல்கீப்பர் பி.ஆர் ஸ்ரீஜேஷ் நேற்று தனது 32வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்களும், ஹாக்கி இந்தியா நிர்வாகிள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ட்டிஸ்ட் ஆஷ்லி!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் (23), ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள தருணத்தில் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடும் இவரது ஆட்டம் மட்டுமல்ல, கலை படைப்புகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



Tags : Corner , Tweet Corner,PR Sreejesh 32
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...