×

கொரோனா நிவாரணம் கோரி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

உத்திரமேரூர்: உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம் நிவாரணம் வழஙக வலியுறுத்தி, பல்வேறு அரசுதுறை அலுவலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம், பெருங்கோழி, மேல்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர், முக கவசம் அணிந்தபடி கிராமங்களில் உள்ள அரசு அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


Tags : Coroners , Corona Relief, Alternatives, Siege
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்