×

சொல்லிட்டாங்க...

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக தமிழக அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. - விசிக தலைவர் திருமாவளவன்

தமிழகத்திற்கு பாதகமாக வரும் எந்த ஒரு மத்தியஅரசின் திட்டத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளாது. - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. - அமைச்சர் செங்கோட்டையன்



Tags : KS Alagiri ,Tamil Nadu ,Congress , Tamil Nadu Congress leader KS Alagiri
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்