×

வேலூரில் இருந்து ஜார்கண்டை சேர்ந்த 1138 பேருடன் சிறப்பு ரயில் புறப்பட்டனர்

வேலூர்: வேலூரில் இருந்து ஜார்கண்டை சேர்ந்த 1138 பேருடன் சிறப்பு ரயில் புறப்பட்டனர். இன்று 2 ம் கட்டமாக ஜார்கண்டை சேர்ந்த 1138 பேர் சிறப்பு இரயில் மூலம் காட்பாடி இரயில் நிலையத்திலிருந்து  8 மணிக்கு அனுபப்பட்டனர்.


Tags : Vellore ,Jharkhand , Special train to Vellore, Jharkhand
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆன்லைன்...