×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை என தகவல்

சென்னை: சென்னை நீங்கலாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரூ.172 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Rs , Tamil Nadu, Liquor Sales
× RELATED இன்று முழு முடக்கத்தால்...