×

மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ல் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கமணி

சென்னை: மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ல் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான எந்த நடவடிக்கைகளும் எந்த சூழலிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. மின்சார சட்டத்திருத்தத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துக்களை நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.


Tags : Government ,Tamil Nadu ,Thangamani ,Minister ,electricity cancellation ,Thangamani Tamil Nadu , Electricity Amendment Act, Free Electricity, Cancellation, Government of Tamil Nadu, Minister Thangamani
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து