×

அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

மும்பை: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. ஏழை தொழிலாளர்களின் மரணம் வேதனை அளிக்கிறது. மகாராஷ்டிரா தலைமை செயலாளர், அவுரங்காபாத் ஆட்சியர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : National Human Rights Commission ,death ,train accident ,Aurangabad , Aurangabad, Freight Train, Litigation, National Human Rights Commission
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...