×

நாடு முழுவதும் துணை ராணுவப் படையை சேர்ந்த 514 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் துணை ராணுவப் படையை சேர்ந்த 514 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டுமே துணை ராணுவப்படை வீரர்கள் 450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : personnel ,COVID ,Delhi , Paramilitary Coroner, Coronavirus
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...