×

மகாராஷ்டிராவில் அனைத்து பல்கலை.இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்கள் தேர்ச்சி: மகாராஷ்டிரா அரசு

மும்பை: மகாராஷ்டிராவில் அனைத்து பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்கள் ஆல்பாஸ் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maharashtra ,Maharashtra Govt ,Universities , Maharashtra, All Universities, Proficiency, Government of Maharashtra
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி