×

மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குமாரி மாவட்டம் இரணியல், நாகர்கோவில் 7 செ.மீ. மழை பொழிந்துள்ளது. தக்கலை, திருபுவனத்தில் தலா 4 செ.மீ. மலை பொழிந்துள்ளது.


Tags : Maldives ,Weather Center , Maldives, Lakshadweep, Sea Area, at 60 km. , Breeze, Weather Center, Warning
× RELATED தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு: பல...