×

திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 மதுபானக் கடைகளும் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 மதுபானக் கடைகளும் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானம் நேற்றே விற்றுத் தீர்ந்து விட்டதால் கடைகள் திறக்கப்படவில்லை.


Tags : liquor stores ,district ,Tirupathur , Thiruppathur District, 15 Liquor Store, Liquors, Disappointment
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி...