×

கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களுருவில் நடந்த கூட்டத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Yeddyurappa ,consultation ,opposition leaders ,Karnataka Karnataka ,Adv , Karnataka, Chief Minister Yeddyurappa, Adv
× RELATED கர்நாடக பாஜவில் கோஷ்டி மோதல் மகனுக்கு...