×

விருத்தாசலத்தில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் மதுக்கடை மூடல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். மதுக்கடையை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மூடப்பட்டது.

Tags : protest ,closure ,bar , Closure, bar, closure
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்