×

சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அதிகாரிக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Superintendent ,Chennai Metropolitan Development Group ,CMDA ,Corona ,Chennai , Chennai, CMDA, Corona
× RELATED வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை