×

கடலூர் பேருந்து நிலையம் அருகே 3,000-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு காத்திருப்பு

கடலூர்: கடலூர் பேருந்து நிலையம் அருகே 3,000-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு காத்திருக்கின்றனர். மதுப்பிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.


Tags : bartenders ,Cuddalore ,bus stand , Cuddalore, Bus Stand, 3,000, bartender, wait
× RELATED ஊத்துக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்