×

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி சுய பரிசோதனையில் ஈடுபட்ட நபர் உயிரிழப்பு

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி ஆசிட் குடித்து சுய பரிசோதனையில் ஈடுபட்ட நபர் உயிரிழந்தார். சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சிவனேசன் சோடியன் ஹைட்ரேட்டை குடித்து உயிரிழந்தார். உயிரிழந்த சிவனேசன் உத்தரகாண்டில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.


Tags : Corona, drug, self-examination, person, death
× RELATED கார் கதவு திடீரென திறந்ததால் பைக்கில் சென்றவர் லாரியில் மோதி பலி