×

விழுப்புரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: விழுப்புரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் வசிக்கும் 9 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram, 26 people, corona vulnerability, sure
× RELATED நாகை மீனவர்கள் மீது இலங்கை...