×

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியில் பள்ளி மாணவி வயல்வெளியில் சடலமாக மீட்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியில் செந்தில்குமார் என்பவரது மகள் வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உடலில் காயங்களுடன் பள்ளி மாணவி இறந்து கிடந்தது பற்றி திருவாரூாட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : student ,Tiruvarur district ,district ,Tiruvarur , Body , student , Tiruvarur district
× RELATED திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த...