×

ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்: மத்திய அரசுக்கு தேசிய கவுன்சில் பரிந்துரை

டெல்லி: ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : National Council ,Central Government , 50% of students,curfew , schools, National Council , Central Government recommendation
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...