×

சொல்லிட்டாங்க...

கொரோனா தொற்றில் இருந்து அனைத்து குடிமகனையும் பாதுகாக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

கோட்டையில் உட்கார்ந்து, இன்னமும் டெண்டர் தேதிகளையும், கான்ட்ராக்ட் கமிஷன்களையும் கணக்கு பார்ப்பவர்களுக்கு மக்களின் பசி, பட்டினிப்பற்றி என்ன தெரியும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பணி ஓய்வு வயதை தமிழகஅரசு உயர்த்தியிருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும். - இந்திய கம்யூனிஸ்ட்
மாநில செயலாளர் முத்தரசன்

தமிழகஅரசின் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பு இளைஞர்களின், இளம்பெண்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும். - மார்க்சிஸ்ட் மாநில
செயலாளர் பாலகிருஷ்ணன்

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின்...