மும்பை ஆர்தர் சாலை மத்திய சிறையில் 72 கைதிகளுக்கு கொரோனா?

மும்பை: மும்பை ஆர்தர் சாலை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட கைதிகள் ஜி டி மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியப்படுகிறது.

Related Stories: