×

தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து பெ.மணியரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டம்

தஞ்சை: தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து பெ.மணியரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டம் நடத்துகின்றனர். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் வந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Tags : Cauvery ,rights rescue group ,P. Maniyarasan ,government ,Cauvery Rights Rescue Team , PW Maniyarasan leadership, Cauvery rights recovery group, protest
× RELATED மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி...