×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 242 குறைந்து 31,443 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு

மும்பை: ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 242 குறைந்து 31,443 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 72 புள்ளிகள் குறைந்து 9,199 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

Tags : Bombay Stock Exchange ,Sensex ,Mumbai , Mumbai: Stock Exchange, 31,443 points, traded
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...