×

குழித்துறை, மார்த்தாண்டம், குலசேகரம், தகக்கலையில் மழையிலும் மதுப்பிரியர்கள் ஆர்வம்

குமரி: குமரி குழித்துறை, மார்த்தாண்டம், குலசேகரம், தகக்கலையில் மழையிலும் மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் நிற்கின்றனர். கொட்டும் மழையிலும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.


Tags : Liquor enthusiasts , Pottery, Marthanda, Kulasekaram, Thakkala, Rain, Madhubriya, Curiosity
× RELATED முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,...