×

கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளப்பட்டியைச் சேர்ந்த 2 பேருக்கும், தோகைமலையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,district ,Karur , Karur district, today, overnight, 3 people, corona infection, confirmed
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்...