×

சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி

சென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த உதவி ஆணையருக்கு சென்னை ராஜீவகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Chennai ,Corona ,Police Assistant Commissioner , Madras, Assistant Commissioner of Police, Corona, confirmed
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...