×

சிக்கிம் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாவும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Army ,helicopter crash ,Sikkim Sikkim , Sikkim State, Patrol Service, Military Helicopter, Accident
× RELATED மாமல்லபுரத்தில் புரதான சின்னங்களை ராணுவ ஜெனரல் கண்டு ரசித்தார்