- பெட்டி மதுபானம்
- பணி கடை
- திருச்செங்கோடு சித்தரம்பாளையம் பட்டறை
- 115 பெட்டி மதுபானம்
- திருச்செங்கோடு சித்தரணம்பாளையம் பட்டறை
நாமக்கல்: திருச்செங்கோடு சித்தராம்பாளையம் பட்டறைமேடு பகுதி டாஸ்மாக் கடையில் 115 பெட்டி மதுபாட்டில் மாயமாகியுள்ளது. மதுபானங்கள் காணமால் போனது பற்றி மேற்பார்வையாளர் உள்ளிட்ட 3 பேரிடம் டாஸ்மாக் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.