×

கோவை மதுபான கடையில் டோக்கன்கள் பெற்று வரிசையில் நிற்கும் ஸ்பெயின் குடிமகன்கள்

கோவை: கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின் குடிமகன்கள் கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் மதுகடைகளில் மது வாங்குவதற்கு டோக்கன் முறை அமல் படுத்தப்பட்ட நிலையில் இருவரும் டோக்கன் பெற்று முதல் வரிசையில் நிற்கிறார்கள்.

Tags : Citizens ,Coimbatore Liquor Store ,Spanish ,liquor store , Citizens , Spanish line,receive tokens , Coimbatore liquor store
× RELATED திருக்கழுக்குன்றம் - திருப்போரூர்...