×

தஞ்சை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள மதுகடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள மதுகடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தஞ்சை மாநகராட்சியில் டாஸ்மாக் திறக்க கூடாது என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

Tags : protest ,opening ,liquor barracks ,Tanjore Pookar Street ,Protests , Protests against, liquor, barracks , Tanjore Pookar Street
× RELATED கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு