×

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு: #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹெஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்

சென்னை: தமிழகத்தில் இன்று டாஸ்மாக் திறக்கப்படவுள்ள நிலையில் டுவிட்டரில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹெஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹெஸ்டேக் டுவிட்டரில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.


Tags : Task Opening , Opposition to Task Opening: Trending on Twitter
× RELATED டிவிட்டரில் மகேஷ்பாபு டாப்