×

ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் நிகழ்ந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் நிகழ்ந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்தார். அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பணியில் இருந்த தலைமை காவலர் சேட்டு உயிரிழந்தார்.


Tags : Chief Guard ,accident ,checkpoint ,Hosur Jujuadi ,head guard killing , Chief Guard ,killed,accident , Hosur Jujuadi checkpoint
× RELATED பைக் விபத்தில் சிக்கியவர் மூச்சுத்திணறலால் பலி