×

சில்லி பாயின்ட்...

* துருக்கியில் ஜூன் மாதத்தில் இருந்து கால்பந்து போட்டிகள் தொடங்கும், ஆகஸ்ட் மாதம் சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனல் நடைபெறும் என்று அந்நாட்டு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
* பார்சிலோனா, ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
* மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தலைவராக குமார் சங்கக்கரா மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என கிளப் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
* 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது. அப்படியே நடந்தாலும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு நிச்சயம் அனுமதி அளிக்கப்படாது என்று ஆஸி. டென்னிஸ் சங்கத் தலைவர் கிரெய்க் டைலி தெரிவித்துள்ளார்.


Tags : Barcelona ,teams , Barcelona, Real Madrid Football Club teams
× RELATED வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை...